மத்திய அரசின் SEBI – நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு -sebi careers 2022

NIACL

மத்திய அரசின் கீழ் செயல்படும் Securities and Exchange Board of India (SEBI) நிறுவனத்தில் கீழ்வரும் (sebi careers) பணிகளுக்கு தகதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

sebi careers

1. பணியின் பெயர் : Assistant Manager (General)

காலியிடங்கள் : 80 (UR-32, OBC-22, SC-11, ST-7, EWS-8)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Law / Engineering / CA / CWS / CS போன்ற ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன்  முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Manager (Legal)

காலியிடங்கள் : 16 (UR-11, OBC-2, SC-1, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சட்ட பாட பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistant Manager (Information Technology)

காலியிடங்கள் : 14 (UR-5, OBC-2, SC-3, ST-3, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrical / Electronics / Electronics Communication Engineering / Information Technology பாடப் பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

sebi careers

4. பணியின் பெயர் : Assistant Manager (Research)

காலியிடங்கள் : 7 (UR-4, OBC-2, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Statistics / Economics / Commerce / Business / Administration (Finance) / Economics போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Assistant Manager (Official Language)

காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் அடங்கிய ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம்  அல்லது  முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

sebi careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டத் தேர்வு நடைபெறும் நாள்  : 20.2.2022

முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஆகிய இடங்களில் நடைபெறும்.

இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும் நாள் : 20.3.2022

இரண்டாம் கட்டத்தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, கோவை.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000. (SC / ST / PWD – ரூ.100) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.sebi.gov.in   என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.1.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்