இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசனை மையத்தில் (becil career) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
becil career
1. பணியின் பெயர் : Content Writer (English / Hindi)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : Mass Communication in Journalism பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Videographer Cum Editor
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Graphic Designer
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Graphic Designing -ல் 3 டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Translator (Urdu) (English to Urdu and Vice – Versa)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : உருது மொழியில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Translator (Hindi) (English to Hindi)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : Hindi மொழியில் முதுநிலைப் பட்டபடிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
becil career
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC / EXS பிரிவினர்களுக்கு ரூ. 750. (SC / ST / EWS / PWD பிரிவினர்களுக்கு ரூ.450) இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.becil.com அல்லது www.becilregistration.com என்ற இணையதள முகவரியில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு hrsection@becil.com மற்றும் khuswindersingh@becil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொள்ளவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here