ncrtc recruitment

BECIL -ல் வேலைக்கான பயிற்சி – Becil Jobs 2021

BECIL -ல் வேலைக்கான பயிற்சி – Becil Jobs 2021

BECIL நிறுவனத்தில் (becil jobs) எலக்ட்ரிக்கல் பிரிவிற்கு பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

becil jobs

Advt.No.:BECIL/Job Training/ Advt.2021/01

பணியின் பெயர் : Skilled / Semi Skilled / Unskilled

A. Skill Development Training Programme

BECIL Recruitment 2021

Tittle of Trade :

1.Basic Concept plus use of personal Protective Equipment

பயிற்சி காலம் : 7 நாட்கள்

பயிற்சி கட்டணம் : ரூ.6000

2.Basic Knowledge of Electrical Equipment of 33/11 Kv Substation and Safety measures

பயிற்சி காலம் : 15 நாட்கள்

பயிற்சி கட்டணம் : ரூ.6000

2.Basic Knowledge of Electrical Equipment of 33/11 Kv Substation and use of personal Protective Equipment

பயிற்சி காலம் : 30 நாட்கள்

பயிற்சி கட்டணம் : ரூ.6000

கல்வித்தகுதி : மேற்கண்ட மூன்று டிரேடிற்கும் : Electrical மற்றும் Wireman – ல் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Electricals துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Semi Skilled Training Programming

டிரேடு : I. Lipik

கல்வித்தகுதி : +2  தேர்ச்சியுடன் ஒரு வருட கணிணி பயிற்சி DCA அல்லது PGDCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

BECIL Job Vacancies 2021

டிரேடு : II. Sahayak Bijli Mistri / Bill man

கல்வித்தகுதி : 10 வகுப்பு  தேர்ச்சியுடன் Electrical Safety / Discom பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி நடைப்பெறும் இடம் : Shivpuri Agar Jhabua Noida.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், அனுபவம் பயிற்சியில் போது உள்ள தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பதிவுக்கட்டணம் : ரூ.590 – (OBC  மற்றும் பொது பிரிவினருக்கு ), ரூ.295 – (SC/ST/PWD பிரிவினருக்கு டி.டி.யாக எடுக்கவும்.) in favour BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED – ல் முகவரியில் UNION BANK OF INDIA – ல் டி.டி.யாக எடுக்கவும்.

How to Apply For the BECIL Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை : www.beciljobs.com  என்ற இணையதள முகவரியில் நவீன இரண்டு புகைப்படம், சுயஅட்டெஸ்ட் செய்த அனைத்து கல்வி மற்றும்  அனுபவ சான்றிதழ், PAN கார்டு, ஆதார்கார்டு , ஆகியவற்றை ஸ்கேன் செய்து இணைக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்