இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழுள்ள BECIL நிறுவனத்தில் கீழ்க்கண்ட (becil vacancy) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
becil vacancy
1. பணியின் பெயர் : Medical Record Technician
காலியிடங்கள் : 34
சம்பளவிகிதம் : ரூ. 23,550
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Medical Records – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 அறிவியல் பாடத்தில் தேர்ச்சியுடன் Medical Record Keeping – ல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்திலும் நிமிடத்திற்கு 30 – 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும், கணினியில் அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Technical Assistant / Technician for (Anesthesia / Operation Theatre)
காலியிடங்கள் : 41
சம்பளவிகிதம் : ரூ. 33,450
வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : OT Techniques – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் OT Techniques – ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Lab Attendant Gr-II
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 19,900
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DMLT மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
becil vacancy
4. பணியின் பெயர் : Cashier
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 23,550
வயதுவரம்பு : 21 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Commerce பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவமும், கணினிப் பிரிவில் நல்ல அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Radiographic Technician Grade – I
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 23,550
வயதுவரம்பு : 21 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Radiography – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Senior Mechanic (A/C & R)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 23,550
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Air Conditioning – ல் ITI / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
becil vacancy
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC / பெண்கள் / EX-SM பிரிவினர்களுக்கு ரூ.750. (SC / ST / EWS /PWD பிரிவினர்களுக்கு ரூ.450) இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.becil.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு khuswindersingh@becil.com அல்லது hrsection@becil.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Our Youtube Channel: Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE