UPSC – மெடிக்கல் சர்வீஸ் தேர்வு (Combined Medical Service Exam) – upsc exam2022

upsc exam

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் Combined Medical Service Exam மூலம் 687 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் (upsc exam) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

upsc exam

தேர்வின் பெயர்: Combined Medical Services Examination – 2022

மொத்த காலியிடங்கள்: 687

1. பணியின் பெயர் : Assistant Divisional Medical Officer (Railways) 

காலியிடங்கள் : 300

சம்பளவிகிதம் : UPSC விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 1.8.2022 தேதிப்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : M.B.B.S பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

2. பணியின் பெயர் : General Duty Medical Officer 

காலியிடங்கள் : 387

சம்பளவிகிதம் : UPSC விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 1.8.2022 தேதிப்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : M.B.B.S பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

upsc exam

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் Combined Medical Services Examination தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Combined Medical Services Examination நடைபெறும் நாள்: 17.7.2022

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: Bengaluru, Chennai, Hyderabad, Kochi, Madurai, Thiruvananthapuram.

எழுத்துத்தேர்விற்கான E-Admit Card – ஐ தேர்வு நடைபெறுவதற்கு 3 வாரத்திற்கு முன்பு இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.

எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200.  இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள் / SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

upsc exam

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்