BEL நிறுவனத்தில் (bel recruitment) புராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
bel recruitment
1. பணியின் பெயர் : Trainee Engineer – 1 (Electronics)
காலியிடங்கள் : 19
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின்படி Trainee Engineer பணிகளுக்கு 25 வயதிற்குள்ளும், Project Engineer பணிகளுக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / E & T / Telecommunication பிரிவில் B.E / B.Tech. / B.Sc Engg – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Trainee Engineer – 1 (Mechanical)
காலியிடங்கள் : 11
சம்பளவிகிதம் : ரூ. 28,000
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின்படி Trainee Engineer பணிகளுக்கு 25 வயதிற்குள்ளும், Project Engineer பணிகளுக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical பிரிவில் B.E / B.Tech. / B.Sc Engg – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Trainee Engineer – 1 (Computer Science)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின்படி Trainee Engineer பணிகளுக்கு 25 வயதிற்குள்ளும், Project Engineer பணிகளுக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Computer Science பிரிவில் B.E / B.Tech. / B.Sc Engg – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
bel recruitment
4. பணியின் பெயர் : Project Engineer – 1 (Electronics)
காலியிடங்கள் : 36
சம்பளவிகிதம் : ரூ. 35,000
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின்படி Trainee Engineer பணிகளுக்கு 25 வயதிற்குள்ளும், Project Engineer பணிகளுக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / E & T / Telecommunication பிரிவில் B.E / B.Tech. / B.Sc Engg – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Project Engineer – 1 (Mechanical)
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 40,000
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின்படி Trainee Engineer பணிகளுக்கு 25 வயதிற்குள்ளும், Project Engineer பணிகளுக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical பாடப் பிரிவில் B.E / B.Tech. / B.Sc Engg – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Project Engineer – 1 (Computer Science)
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 45,000
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின்படி Trainee Engineer பணிகளுக்கு 25 வயதிற்குள்ளும், Project Engineer பணிகளுக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Computer Science பிரிவில் B.E / B.Tech. / B.Sc Engg – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Project Engineer – 1 (Electrical)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 50,000
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின்படி Trainee Engineer பணிகளுக்கு 25 வயதிற்குள்ளும், Project Engineer பணிகளுக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical பிரிவில் B.E / B.Tech. / B.Sc Engg – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
bel recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண், அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : Trainee Engineer -1 பணிகளுக்கு ரூ.200. Project Engineer – 1 பணிகளுக்கு ரூ.500. இதனை ஆன்லைனில் SBI வங்கி மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 31.12.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Dy. General Manager (HR),
Bharat Electronics Limited,
I.E.Nacharam,
Hyderabed – 500 076.
Telangana State.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.