திருச்சி பாரதிதாசன் (bharathidasan university) பல்கலைக் கழகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் – 2021
பாரதிதாசன் (bharathidasan university) பல்கலைக் கழகத்தில் NRMC – Fresh Water மற்றும் Marine பிரிவில் திட்டப்பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
bharathidasan university Recruitment 2021
I. Fresh Water ( NRMC – F )
1.பணியின் பெயர் : Research Associate
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 47,000 + 16 % HRA
கல்வித்தகுதி : Microbiology – ல் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Project Associate
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 + 16 % HRA
கல்வித்தகுதி : Microbiology / Bio – Technology / Life Science – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
II. Marine (NRMC – M)
1.பணியின் பெயர் : Scientist
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000
கல்வித்தகுதி : Microalgal / Biotechnology பிரிவில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
bharathidasan university Jobs 2021
2.பணியின் பெயர் : Research Associate
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ.47,000 + 16% HRA
கல்வித்தகுதி : Microbiology / Microbial Biotechnology / Biotechnology – ல் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Project Associate
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 + 16 % HRA
கல்வித்தகுதி : Microbiology / Bio – Technology / Life Science – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
bharathidasan university job vacancies 2021
4.பணியின் பெயர் : Technical Assistant
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000 + 16 % HRA
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரு சக்கர மற்றும் நாலு சக்கர வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
நேர்முகத்தேர்வு நடைப்பெறும் நாள் : 12.4.2021
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து (பிறப்பு சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், மொபைசல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, மற்றும் தனிப்பட்ட விபரம்) நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும். அதனுடன் பயோடேட்டாவை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
I. Fresh Water – ( NRMC-F)
Email : nrmcf.bdu@gmail.com / nthaju2002@bdu.ac.in
II. Marine – (NRMC-M)
Email : nfmc@bdu.ac.in