Military Engineer Service (MES)- ல் Draughtsman மற்றும் Supervisor பணி – 2021

mha recruitment

Military Engineer Service (MES)- ல் Draughtsman மற்றும் Supervisor பணி – 2021

மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள (military engineering services) ராணுவ பொறியாளர்

சேவைகள் பிரிவில் டிராப்ட்மேன் மற்றும் சூப்பர் வைசர் பணிகளுக்கு காலியிடங்கள்

நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1.பணியின் பெயர் : Draughtsman

காலியிடங்கள் : 52 (UR-21, SC-8, ST-4, OBC-14, EWS-5)

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST/ PWD/ Ex-SM / OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400

கல்வித்தகுதி : Architecture Assistantship – ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Autocad, Operation of Xerox, Printing and Lamination பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க

வேண்டும்.

military engineering services

2.பணியின் பெயர் : Supervisor

காலியிடங்கள் : 450 (UR-183, SC-69, ST-33, OBC-120, EWS-45)

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST/ PWD/ Ex-SM / OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400

கல்வித்தகுதி :  பொருளாதாரம், வர்த்தகம், Statistics Business Studies / Public Administration – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.

(military engineering services)

தேர்வு நடைப்பெறும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் Admit Card – ல் இடம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக் கட்டணம் :  ரூ.100. SC / ST / PWD / Ex-SM ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

How to Apply for the military engineering services Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.mes.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.4.2021

எழுத்துத் தேர்வு நடைப்பெறும் நாள் : 15.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்