NIACL

சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் Group ‘C’ பணிகள் -cbic recruitment 2021-22

மங்களுரிலுள்ள சுங்க ஆணையர் (cbic recruitment) அலுவலகத்தில் Group ‘C’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Recruitment Notification No.01/2021

cbic recruitment

1. பணியின் பெயர் : Seaman 

காலியிடங்கள் : 7 (UR-4, ST-1, EWS-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 18 -லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Greaser 

காலியிடங்கள் : 3 (UR-1, SC-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 18 -லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Tradesman

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு :  25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic / Diesel Mechanic / Fitter / Tuner / Welder / Electrician / Instrumental & Carpentry இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Launch Mechanic 

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தது 5 முதல் 10  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

cbic recruitment

5. பணியின் பெயர் : Sukhani 

காலியிடங்கள் : 1 (ST)

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தது 5 முதல் 10  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Senior Deckhand

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 21,700 – 69,100

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தது 5 முதல் 10  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Engine Driver

காலியிடங்கள் : 3 (UR-1, EWS-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தது 5 முதல் 10  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

cbic recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.cbic.gov.in  அல்லது  www.bangalorecustoms.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபாலில் அனுப்பவும், அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Additional,

Commissioner of Customs,

New Custom House,

panambur,

Mangaluru – 575 010.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.10.2021.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்