கடலோரக் காவல் படையில் B.E / B.Tech. தகுதிக்கு வேலை – indian coast guard recruitment 2021-22
இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு (indian coast guard recruitment 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. indian coast guard recruitment 2021 1. பணியின் பெயர் : Assistant Commandant General Duty (Male) காலியிடங்கள் : 30 வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / […]