கடலோரக் காவல் படையில் B.E / B.Tech. தகுதிக்கு வேலை – indian coast guard recruitment 2021-22

goa shipyard

இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு (indian coast guard recruitment 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

indian coast guard recruitment 2021

1. பணியின் பெயர் : Assistant Commandant General Duty (Male)

காலியிடங்கள் : 30 

வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சியுடன் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Commandant Commercial Pilot Entry (CPL)

காலியிடங்கள் : 10

வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சியுடன் Commercial Pilot Licence பெற்றிருக்க வேண்டும்.

indian coast guard recruitment 2021

3. பணியின் பெயர் : Assistant Commandant Technical (Engineering Branch)

காலியிடங்கள் : 6

வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Naval Architecture / Mechanical / Marine / Automotive / Mechatronics / Industrial and Production / Metallurgy / Design / Aeronautical /Aerospace பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Assistant Commandant Technical (Electrical Branch)

காலியிடங்கள் : 4

வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Electrical / Electronics / Telecommunication / Instrumentation / Instrumentation & Control / Electronics Communication Engineering / Power Electronics பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

indian coast guard recruitment 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் Mental Ability Test, Cognitive Aptitude Test, Picture Perception and Discussion Test – லிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

உடல்தகுதி : Assistant Commandant (GD) (Technical) பணிக்கு 157 செ.மீ உயரமும் Assistant Commandant (CPL) பணிக்கு 162 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் உயரத்திற்கேற்ப எடையும் மார்பளவில் 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்  www.joinindiancoastguard.gov.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.12.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்