csir job recruitment | Apply for Project Assistant Post

nhpc recruitment

B.E / B.Tech. / Diploma படித்தவர்களுக்கு மைக்ரோவேவ் மின்னணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – csir job recruitment 2021

கொல்கத்தாவிலுள்ள மைக்ரோவேவ் மின்னணு பொறியியலுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Scientist மற்றும் Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(csir recruitment) இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: SMR (K) / REC -1 / 2021

csir job recruitment

1. பணியின் பெயர் : Research Scientists

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 30- வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electronics & Communication Engineering அல்லது Electronics & Telecommunication Engineering – ல் B.E / B.Tech. / M.E / M.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Assistant – A

i) பிரிவு : Electronics

காலியிடங்கள் : 2

ii) பிரிவு : Mechanical 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 17,000

வயதுவரம்பு : 30- வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electronics & Communication Engineering அல்லது Electronics & Telecommunication Engineering – ல்  55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : project Assistant – B

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 21,500

வயதுவரம்பு : 30- வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electronics & Communication Engineering அல்லது Electronics & Telecommunication Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் ‘டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.kolkata.sameer.gov.in/recruitment  என்ற இணையதளம் மூலம் 15.12.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

csir job recruitment

 

2. டிப்ளமோ படித்தவர்களுக்கு டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் : –

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள Central Mechanical Engineering Research Institute -ல் கீழ்வரும் (csir recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: 04/2021

1. பணியின் பெயர் : Technical Assistant 

காலியிடங்கள் : 22

சம்பளவிகிதம் : ரூ. 53,988

வயதுவரம்பு : 28- வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Mechancial / Production Engineering / Electrical / Electronics / Civil / Automobile Engineering போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் குறைந்தது  60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

csir recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு / தொழிற்திறன் தேர்வு (Skill Test) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம், போன்ற விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து இணையதளத்தை கவனித்து வரவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. SBI வங்கி மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்கள், முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.cmeri.res.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 20.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

csir job recruitment

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.