தேசிய நெடுஞ்சாலையில் Deputy Manager வேலைவாய்ப்பு -nhai recruitment 2021
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் Deputy Manager பணிகள் : – தேசிய நெடுஞ்சாலைத்துறையில் Deputy Manager பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து (nhai recruitment) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. nhai recruitment Advt.No.:NTA/NHA/2021/1 1. பணியின் பெயர் : Deputy Manager (Finance Accounts) காலியிடங்கள் : 17 (UR-6, OBC-5, SC-3, EWS-2, ST-1) சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500 வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி : B.Com / […]
தேசிய நெடுஞ்சாலையில் Deputy Manager வேலைவாய்ப்பு -nhai recruitment 2021 Read More »