இந்திய விமானப்படையில் Group ‘C’ பணிகள் -davp recruitment 2021-22

air india career

இந்திய விமானப்படையில் (davp recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கான 81 குரூப் ‘C’ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:05/2021/DR

davp recruitment

1. பணியின் பெயர் : Superintendent (Store)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Lower Division Clerk (LDC)

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

davp recruitment

3. பணியின் பெயர் : Cook

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் Catering துறையில் ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Carpenter

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள் : 17

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

davp recruitment

6. பணியின் பெயர் : Civilian Mechanical Transport Driver

காலியிடங்கள் : 45

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Fireman

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

davp recruitment

உடற்தகுதி விபரம் :

1. உயரம் :  165 செ.மீ ( ST பிரிவினருக்கு 162.5  செ.மீ. )

2. மார்பளவு : சுருங்கிய நிலையில் 81.5 செ.மீ இருக்க வேண்டும். விரிவிடைந்த நிலையில் 85 செ.மீ இருக்க வேண்டும்.

3. உடல் தகுதி : குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி :  2.7 மீட்டர் நீளம் தாண்டும் திறன், 3 மீட்டர் செங்குத்தாக கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 63.5 கிலோ எடை உள்ள மனிதனை சுமந்து கொண்டு 96 வினாடிகளில் 183 மீட்டர் ஓட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான கேள்விகள் பணிக்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.davp.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 24.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்