தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள் -icmr recruitment 2021

ndtl recruitment

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (icmr recruitment ) உட்பட்ட தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

icmr recruitment

No.:NIE/PE/Advt/October- 2021/53

1. பணியின் பெயர் : Project Scientist -B (CRC – Data Management)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 48,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  : Statistics / Bio- Statistics பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Scientist -B (CRC – Quality Assurance Management)

காலியிடம் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 48,000

வயதுவரம்பு : 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  : Medical Laboratory Technology / Microbiology / Biochemistry / Biotechnology பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Project Scientist -B (CRC – Community Activities Management)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 48,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  : Social work / Community Development / Psychology / Humanities / Public Health / Epidemiology  பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

icmr recruitment

4. பணியின் பெயர் : Project Scientist – C 

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 51,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  :  Life Sciences / Public Health / Epidemiology / Statistics / Bio- Statistics / Humanities பாடப்பிரிவில் பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Project Technical Assistant (Statistics)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  : Statistics / Bio- Statistics / Health Data Sciences – ல் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Project  Data Entry Operator (Grade ‘A’)

காலியிடம் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 17,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  : +2 தேர்ச்சியுடன் கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன்  பெற்றிருக்க வேண்டும்.

icmr recruitment

7. பணியின் பெயர் : Project Multi Tasking Staff (MTS)

காலியிடம் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 15,800

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Project Staff Nurse 

காலியிடம் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 31,500

வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  :  Nursing அல்லது Midwifery பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Project Semi Skilled Worker (Field)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 15,800

வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  :  10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Senior Project Research Fellow 

காலியிடம் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  :  Microbiology / Virology / Medical Lab Technology / Biotechnology பாடப்பிரிவில் முதுகலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Project Junior Nurse 

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  :  10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ANM – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

icmr recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.icmr.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாட்கள் : 9.11.2021, 10.11.2021, 11.11.2021, 12.11.2021.

தேர்வு நடைபெறும் இடம் :

ICMR – NIE,

Chennai.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.