tn jobs

திருவாரூர் / திருச்சி / திருப்பூர் / திருவண்ணாமலை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு – tn govt careers 2022

1. திருவாரூர் CUTN – ல் Student Internship பணிகள் : –

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் Life Sciences துறையில் Student Internship பணிக்கு (tn govt careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn govt careers

1. பணியின் பெயர் : Student Internship

காலியிடங்கள் : 2

உதவித்தொகை : ரூ. 5,000

ஒப்பந்தக் காலம் : இரண்டு மாதங்கள்

கல்வித்தகுதி : Life Sciences / Plant Sciences / Botany / Bio-technology இதில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்களின் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி : challabathuladinakar@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.cutn.ac.in   என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

tn govt careers

 

2. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை : –

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையில் அலுவலகத்தில் வாகனச் சீராளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : வாகனச் சீராளர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 -லிருந்து 32 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பாரமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும். நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.thiruvannamalai.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து, தேவையான இடத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை உட்பட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் ஆட்சியர் அலுவலக வளாகம்,

திருவண்ணாமலை மாவட்டம்.

விண்ணப்ப வேண்டிய கடைசி நாள் : 5.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

tn govt careers

 

3. திருச்சி NIT – ல் JRF (Junior Research Fellow) பணிகள் :-

திருச்சி NIT – ல் Chemistry துறையில் JRF பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 31,000 (முதல் வருடம் மற்றும் இரண்டாம் வருடம்) ; ரூ. 35,000 (மூன்றாம் வருடம்)

கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் GATE NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu  என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து Single pdf file ஆக மாற்றி smandal@nitt.edu  மற்றும் sarthakmandal@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பும் கவரின் மீது ” Application for JRF Position -DST Materials MAP”  என்றுக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

4. திருப்பூர் மாவட்ட கால்நடை அறிவியல் கல்லூரியில் வேலை :-

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையிலுள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Skilled Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கம்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது கல்வித்தகுதி உட்பட்ட தேவையான அசல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 9.5.2022

நேர்முகத்தேர்வு இடம் :

Veterinary College & Research Institute,

Udumalpet,

Tirupur – 642 126.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  ann-vcri-udp@tanuvas.org.in   என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும் அல்லது  www.tanuvas.ac.in   என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்