தமிழ்நாட்டில் சேலம் / தேனி / மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறையில் வேலைவாய்ப்பு – latest govt jobs in tamilnadu 2022

tn jobs

1. சேலம் மாவட்டத்தில் Young Professional – II வேலை : –

சேலம் மாவட்டம் பொட்டனேரியில் செயல்பட்டு வரும் மெச்சேரி இன ஆடுகள் ஆராய்ச்சி மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (latest govt jobs in tamilnadu) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த வருமாறு. 

latest govt jobs in tamilnadu

பணியின் பெயர் : Young Professional – II

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

கல்வித்தகுதி : B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : 5.5.2022

தேர்வு நடைபெறும் இடம் : 

Mecheri Sheep Research Station, 

Pottaneri,

Salem.

நேர்முகத்தேர்விற்கு வரும் போது தேவையான அசல் சான்றிதழ்கள், புகைப்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு பெற தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : msrs@tanuvas.org.in

 

latest govt jobs in tamilnadu

 

2. தேனி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி : –

தேனி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் தேவை. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : கிராம உதவியாளர்

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 11,100 – 35,100

வயதுவரம்பு : 21 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / SCA / MBC / DNC பிரிவினர்கள் மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 5 வருடங்கள் சலுகை வழங்கப்படும். BC / BCM பிரிவினர்களுக்கு  2 வருடங்கள் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்கள் சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.teni.nic.in  என்ற இணைதளத்தின் Notice -Recruitment பகுதியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.5.2022

latest govt jobs in tamilnadu

 

3. மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் JRF பணி : –

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் JRF (Junior Research Fellow) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : JRF (Junior Research Fellow)

கல்வித்தகுதி : Life Science / Zoology / Marine Biology / Micro Biology / Bio – Technology போன்ற ஏதாவதொரு பாடத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்  முழு விபரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : jayakumar.biological@mkuniversity.org

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 5.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.mkuniversity.org  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்