சிட்டி யூனியன் வங்கியில் (city union bank recruitment) பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மேனேஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
city union bank recruitment
பணியின் பெயர் : Relationship Manager
வயதுவரம்பு : 22 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
குறிப்பு : தொலைத்தூர கல்வி முறையில் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணி நியமனத்தில் வங்கி துறை சார்ந்த பணியில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
மேலும் கேரளா , கா்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் இவ்வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணி நியமனம் செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
city union bank recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.cityunionbank.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.06.2022
மேலும் விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரம் மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here