goa shipyard

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணிகள் -cochin shipyard careers 2021-22

கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் (cochin shipyard careers) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Vacancy Notification Ref No.CSL/P&A/RECTT/PERMANENT/Supervisors/2021/4 Dated 23 November 2021

cochin shipyard careers

1. பணியின் பெயர் : Assistant Engineer (Electrical)

காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrical Engineering 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Engineer (Electronics)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electronics Engineering / Electronics & Communication Engineering – ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistant Engineer (Instrumentation)

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Instrumentation Engineering / Instrumentation & Control Engineering / Electronics & Instrumentation Engineering / Applied Electronics & Instrumentation Engineering – ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

cochin shipyard careers

4. பணியின் பெயர் : Assistant Engineer (Welding)

காலியிடங்கள் : 20 (UR-10, OBC-6, SC-2, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Assistant Engineer (Structural)

காலியிடங்கள் : 10 (UR-5, OBC-3, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Assistant Engineer (Pipe)

காலியிடங்கள் : 15 (UR-9, OBC-4, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பணி எண் 4,5,6 மற்றும் 7-க்கான கல்வித்தகுதி : Mechanical Engineering 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Assistant Engineer (Electrical Cranes)

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrical Engineering / Electronics Engineering / Electronics & Communication Engineering / Instrumentation Engineering / Electronics & Instrumentation Engineering / Instrumentation & Control / Applied Electronics & Instrumentation Engineering 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

cochin shipyard careers

8. பணியின் பெயர் : Assistant Engineer (Painting)

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : வேதியியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளநிலை  டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Accountant

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Commerce பாடத்தில் முதுக்கலைப் பட்டம் தேர்ச்சியுடன் Finance மற்றும் Accounting பிரிவில் 7 வருட  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Assistant Administrative

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Commerical Practice / Computer Engineering / Information Technology – ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Assistant Engineer (Instrumentation Technology)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,000 – 1,10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்கு வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21.12.1976 – க்கும் 20.12.2021 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Information Technology / Computer Application Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

cochin shipyard careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் Power Point Presentation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக் கட்டணம் : ரூ. 400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST மற்றும் மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   www.cochinshipyard.in  என்ற இணையதளம் மூலம்  20.12.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்