சென்னையில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவமான Chennai Petroleum Corporation – ல் (cpcl careers) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
cpcl careers
1. பெயர் : Junior Engineering Assistant – IV (Production)
காலியிடங்கள் : 17
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Production பிரிவிற்கு Chemical / Petroleum / Petro-Chemical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பெயர் : Junior Engineering Assistant – IV (Production) Trainee
காலியிடங்கள் : 16
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Production பிரிவிற்கு Chemical / Petroleum / Petro-Chemical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. பெயர் : Junior Engineering Assistant – IV (Mechanical)
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பெயர் : Junior Engineering Assistant – IV (Mechanical) Trainee
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. பெயர் : Junior Engineering Assistant – IV (Electrical)
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பெயர் : Junior Engineering Assistant – IV (Electrical) Trainee
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
cpcl careers
7 . பெயர் : Junior Engineering Assistant – IV (Instrumentation)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Instrumentation பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8 . பெயர் : Junior Engineering Assistant – IV (Instrumentation) Trainee
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Instrumentation பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
9 . பெயர் : Junior Engineering Assistant – IV (P & U Mechanical) Trainee
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
10 . பெயர் : Junior Engineering Assistant – IV (P & U Electrical) Trainee
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
11. பெயர் : Junior Technical Assistant – IV (Fire & Safety)
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 24,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire & Safety பணிக்கான பயிற்சி முடித்திருக்க வேண்டுமவாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
12. பெயர் : Junior Technical Assistant – IV (Fire & Safety) Trainee
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 24,000 – 1,05,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ITI படித்திருக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
cpcl careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துதேர்வு, நோ்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றில் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 8.5.2022
ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, திருச்சி, மதுரை, கோவை.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000. இதனை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.cpcl.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here