மின்சாரத்துறையில் ஜீனியர் இன்ஜினியர் பணிகள் – py govt jobs 2022

py govt jobs

புதுச்சேரி அரசின் கீழ் உள்ள மின்சாரத்துறையில் ஜூனியர் இன்ஜினியர் (py govt jobs) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

py govt jobs

பணியின் பெயர் : Junior Engineer

காலியிடங்கள் : 42 (UR-17, SC-7, OBC-14, EWS-4)

சம்பளவிகிதம் : ரூ. 33,000

வயதுவரம்பு : 31.1.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும்,  வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். 

கல்வித்தகுதி : எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

py govt jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வில் Technical Knowledge பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :    recruitment.py.gov.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து  25.4.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

Superintending Engineer-Cum-HOD, 

Electricity Department, 

No.137, N.S.C Bose Road, 

Puducherry – 605 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

குறிப்பு :  புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்