tn jobs

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை -csir recruitment 2022

காரைக்குடியிலுள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி பல்வேறு புராஜெக்ட் பணிகளுக்கு (csir recruitment 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

csir recruitment 2022

1. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 10 

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Chemistry / Biotechnology / Microbiology இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி அல்லது Chemical Engineering / Mechanical Engineering / Electrical & Electronics Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Junior Research Fellow 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Senior Project Associate

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 42,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Chemical Engineering  – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் R & D – ல் 4 வருட ஆராய்ச்சி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

csir recruitment 2022

4. பணியின் பெயர் : Teaching Support Staff

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  Chemical Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : A/C  மற்றும் Refrigeration Engineering  / Mechanical Engineering / Electrical & Electronics Engineering –  பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

csir recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.cecri.res.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Administrative Officer,

CSIR – Central Electro Chemical Research Institute,

Karaikudi – 630 003.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.2.2022

குறிப்பு : விண்ணப்பத்தாரர்கள் தபாலில் விண்ணப்பங்களை அனுப்பும் முன் https://forms.gle/795b39P15HrNnSCL8 என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவுச் செய்யவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்