மத்திய உப்பு மற்றும் கடல்சார் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (csmcri) காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
csmcri
1. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. பணியின் பெயர் : Senior Project Associate
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 42,000
வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 28 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
csmcri
4. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Project Associate – II
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 35,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட ஆராய்ச்சி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
6. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemistry Engineering / Technology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
csmcri
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.csmcri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் Single Pdf file வடிவில் மாற்றி 13.4.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
E-Mail ID : msst.csmcri@gmai.com
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE