Current Affairs and GK Questions : Part – 1 – current affairs 2022

current affairs january 2022

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (current affairs 2022) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்…..

current affairs 2022

1. சர்வதேச பெண் நீதிபதிகள் நாளானது முதன் முதலில் எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது ? 

விடை : 2022

2. 2022 மத்திய கலால் வரி நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது ?

விடை : பிப்ரவரி 24

3. தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை – 2022 வனரவை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது ?

விடை : வேதிகள் & உரங்கள் அமைச்சகம்

4. மானிலிருந்து மனிதனுக்கு கோவிட் – 19 பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பதிவு செய்துள்ள நாடு எது ?

விடை : கனடா

5. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் (WHO) “உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம்” நிறுவப்பட்டுள்ள இடம் எது ?

விடை : ஐாம் நகர், குஜராத்

6. இந்தியாவின் முதலாவது எரிப்பொருள் மின்கல மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது ?

விடை : டொயோட்டா

7. மகாத்மா காந்தியின் பெயரால் அழைக்கப்படும் “பசுமை முக்கோணம்” திறக்கப்பட்டுள்ள நாடு எது ?

விடை : மடகாஸ்கர்

8. ” உலக நீர் நாள் ” அனுசரிக்கப்படுகிற தேதி எது ? 

விடை : மார்ச் 22

9. உலக சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது ? 

விடை : மார்ச் 20

10. பயிர் பல்வகைப்படுத்தல் குறியீட்டைப் பயன்படுத்திய முதல் மாநிலம் எது ?

விடை : தெலுங்கானா

current affairs 2022

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹோலோங்கி நகரம் அமைந்துள்ள மாநிலம் எது ? 

விடை : அருணாச்சல பிரதேசம்

12. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையகம் அமைந்துள்ள நாடு எது ?

விடை : நைரோபி

13. முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல் “தொழிற் பூங்கா” அமைந்துள்ள நகரம் எது ?

விடை : ஹைதராபாத்

14. “யுவ விஞ்ஞானி கார்யக்ரம் (YUVIKA)” திட்டத்தை நடத்துகிற அமைப்பு எது ?

விடை : இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)

15.  “PM KUSUM” திட்டத்தின் நோக்கம் என்ன ?

விடை : உழவர்களின் ஆற்றல் பாதுகாப்பு

16. 2021 ஆம் ஆண்டுக்கான “மறை மலையடிகள் விருது” தமிழக அரசால் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

விடை : சுகி சிவம்

17. தமிழ் நாட்டின் தற்போதைய நிதியமைச்சர் யார் ?

விடை : பழனிவேல் தியாகராஜன்

18. “உலக மறுசுழற்சி தினம்” ஆண்டு தோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது ?

விடை : மார்ச் 18

19. அறிவியல் ஆராய்ச்சிக்கான 31 – வது G.D. பிர்லா விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ?

விடை : நராயன் பிரதான்

20. சாகித்திய அகாடமி எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?

விடை : 1954

current affairs 2022

21. சாகித்திய அகாடமி முதல் தலைவர் யார் ?

விடை : ஜவஹர்லால் நேரு

22. இந்த (2022) ஆண்டு 44 – வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி எங்கு நடைபெறவுள்ளது ?

விடை : கீவ்

23. ஹாியானா மாநில முதல்வர் யார் ?

விடை : மனோகர் லால் கட்டார்

24. “உலகத் தொடர்பு தினம் (World Contact Day)” கடைபிடிக்கப்படும் தேதி எது ?

விடை : மார்ச் 15

25. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் யார் ?

விடை : ஹர்தீப் சிங் பூரி

26. “கோல் மகாகும்பம்” என்பது எந்த மாநிலத்தில் நடைபெறும் ஒரு விளையாட்டு நிகழ்வாகும்?

விடை : குஜராத்

27. “அனைத்து மகளிர் ரயில் நிலையம்” என்று அறிவிக்கப்பட்ட குண்ட்லா போச்சம்பள்ளி ரயில் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது ?

விடை : தெலுங்கானா

28. “ஹலாரி” என்பது எந்த இந்திய மாநிலத்தைச் சார்ந்த கழுதை இனமாகும் ?drishti ias current affairs

விடை : குஜராத்

29. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற “எதிர் கால அருங்காட்யகம்” (Museum of the Future) அமைந்துள்ள நாடு எது ?

விடை : ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

30. “விஸ்வகர்மா ராஷ்ட்ரிய புரஸ்கர்” விருதை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது ?

விடை : பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

 

current affairs 2022

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்