DFCCIL – ல் மேனேஜர் மற்றும் எக்சிகியூட்டவ் பணிகள் – dfccil recruitment 2021
இந்தியன் ரயில்வேயின் கீழுள்ள சரக்கு நடைப்பாதை துறையில் (dfccil recruitment 2021) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:04/2021
1. பணியின் பெயர் : Junior Manager (Civil)
காலியிடங்கள் : 31
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
கல்வித்தகுதி : Civil Instrumentation மற்றும் Control Engineering – ல் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Manager (Operation & BD)
காலியிடங்கள் : 77
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
கல்வித்தகுதி : Marketing / Business Operation / Customer Relation / Finance பிரிவில் MBA / PGDBM / PGDBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Junior Manager (Mechanical)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
கல்வித்தகுதி : Mechanical Engineering / Production Engineering / Industrial Engineering / Automobile Engineering / Instrumentation Control / Electronics and Communication Engineering – ல் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
dfccil recruitment 2021
4. பணியின் பெயர் : Executive (Civil)
காலியிடங்கள் : 73
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
கல்வித்தகுதி : Civil Engineering – ல்(Transportation Public Health, Construction Technology Water Resource) டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Executive (Electrical)
காலியிடங்கள் : 42
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
கல்வித்தகுதி : Electrical / Electronics / Power Supply / Instrumentation & Control / Industrial Electronics – ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Executive (Signal & Telecommunication)
காலியிடங்கள் : 87
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
கல்வித்தகுதி : Fiber Optic Communication / TV Engineering / Telecommunication / Electronics / Power Electronics / Power Supply / Industrial Control / Digital / Industrial Electronics – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
dfccil recruitment 2021
7. பணியின் பெயர் : Executive (Operations & BD)
காலியிடங்கள் : 237
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Executive (Mechanical)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
கல்வித்தகுதி : Mechanical / Automobile / Productions Engineering / Electrical / Electronics / Control Engineering – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Jr. Executive (Electrical)
காலியிடங்கள் : 135
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 68,000
கல்வித்தகுதி : Electrical / Electrician / Wireman / Electronics – ல் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
dfccil recruitment 2021
10. பணியின் பெயர் : Jr. Executive (Signal & Telecommunication)
காலியிடங்கள் : 147
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 68,000
கல்வித்தகுதி : Information Technology / TV & Radio / Electronic Instrumentation / Industrial Electronics / Power Electronics / Computer Networking / Data Networking -ல் 2 வருட ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : Jr. Executive (Operation & BD)
காலியிடங்கள் : 225
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 68,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர் : Jr. Executive (Mechanical)
காலியிடங்கள் : 14
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 68,000
கல்வித்தகுதி : Fitter / Electrician / Motor Mechanical / Electronics & Instrumentation – ல் முதல் வகுப்பில் 2 வருட ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
dfccil recruitment 2021
வயதுவரம்பு : 1.) Jr. Manager பணிகளுக்கு 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 2.) Executive பணிகளுக்கு 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 3.) Jr. Executive பணிகளுக்கு 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், EX-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : பணி எண் 1,2 மற்றும் 3 – க்கு ஆன்லைன் Computer Based Test, சான்றிதழ் சரிபார்த்தல், Medical தேர்வு, மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி 4, 5 ,6,8 9,10,11 மற்றும் 12 -க்கு ஆன்லைன் Computer Based Test சான்றிதழ் சரிபார்த்தல், மற்றும் Medical தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி 7 -க்கு ஆன்லைன் Computer Based தேர்வு, Computer Based Aptitude தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மற்றும் Medical தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : 1.) Jr. Manager பணிகளுக்கு ரூ.100. 2.) Executive பணிகளுக்கு ரூ. 900. 3.) Jr. Executive பணிகளுக்கு ரூ. 700 – யை கட்டணமாக ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / Ex- SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.dfccil.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.