CSIR – NGRI – ல் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Technical Assistant) பணிகள் – ngri recruitment 2021

ncrtc recruitment

CSIR – NGRI – ல் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Technical Assistant) பணிகள் – ngri recruitment 2021

ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ngri recruitment) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: NGRI/Gr.III/3/2021

Gr.III (1/2) / (Group-B)

1. பணியின் பெயர் : Technical Assistant (TAGP)

காலியிடங்கள் : 13 (UR-6, ST-1, OBC-5, EWS-1)

கல்வித்தகுதி : இயற்பியல் மற்றும் கணிதம் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டத்துடன் ஒரு வருடம் தொழில் சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் Geophysics  பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Technical Assistant (TAGL)

காலியிடங்கள் : 4 (UR-1, OBC-2, EWS-1)

கல்வித்தகுதி : Geology பிரிவில் ஒரு வருடம் தொழில் சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் Geophysics  பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Technical Assistant (TACS)

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டத்துடன் ஒரு வருடம் தொழில் சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் Computer Software /  LAN System – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ngri recruitment 2021

4. பணியின் பெயர் : Technical Assistant (TAIN)

காலியிடங்கள் : 1 ( OBC)

கல்வித்தகுதி : இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Installation / Maintenance / Repair of Scientific Instruments / Equipments  பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Technical Assistant (TAMB)

காலியிடங்கள் : 1 ( OBC)

கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டத்துடன் Project Management / Business Development – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Technical Assistant (TAHC)

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி :  தோட்டக்கலையில் (Horticulture) முதல் வகுப்பு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் தோட்டக்கலை துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கான வயது மற்றும் சம்பள விகிதம் வருமாறு.

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவகிதம் : ரூ. 35,400 – 1,12,400

ngri recruitment 2021

Gr.III (3) / (Group – B)

7. பணியின் பெயர் : Technical Officer (TOGP)

காலியிடங்கள் : 3 ( UR-2, OBC-1)

கல்வித்தகுதி : Geophysics / Applied Geophysics / Marine Geophysics / Earth Science – ல் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Technical Officer (TOEI)

காலியிடங்கள் : 1 ( OBC)

கல்வித்தகுதி : Electronics / Instrumentation – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் Geophysical Equipment Maintenance , Operation, Data processing – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Technical Officer (TOGL)

காலியிடங்கள் : 2 ( UR-1, OBC-1)

கல்வித்தகுதி :  Geology / Applied Geology / Marine Geology / Geological Technology / Geo / Chemistry / Hydrology பிரிவில் முதுகலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

பணி எண் 7,8 மற்றும் 9 -க்கான வயதுவரம்பு மற்றும் சம்பளவிகிதம் வருமாறு.

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400

ngri recruitment

Gr.III (4) (Group -A)

10. பணியின் பெயர் : Sr. Technical Officer – I

காலியிடங்கள் : 5 ( UR-2, OBC-1, SC- 1, ST-1)

கல்வித்தகுதி : Geophysics / Applied Geophysics / Geophysical Technology – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ngri recruitment 2021

11. பணியின் பெயர் : Sr. Technical Officer – I

காலியிடங்கள் : 1 ( UR )

கல்வித்தகுதி : Geology / Physics / Hydrology பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Sampling / Coring / Cutting / Data Collection analysis  GIS / Survey / Investigation – ல்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Sr. Technical Officer – I

காலியிடங்கள் : 1 ( OBC )

கல்வித்தகுதி : Physics / Mathematics / Statistics / Computer Science – ல்  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Earth Process Modelling / MAT LAB / Mathematics / Python – ல்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி எண் 10, 11 மற்றும் 12 – க்கான வயது மற்றும் சம்பளவிகிதம் வருமாறு.

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500

ngri recruitment 2021

Gr.III (5) (Group – A)

13. பணியின் பெயர் : Sr. Technical Officer – 2

காலியிடங்கள் : 4 ( UR-3, EWS-1 )

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பள விகிதம் : ரூ. 67,700 – 2,08,700

கல்வித்தகுதி : Geophysics / Applied Geophysics / Physics / Hydrology பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Trade Test எழுத்துத்தேர்வு, மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / CSIR பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

ngri recruitment

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்  www.ngri.org.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் இணைக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்