தர்மபுரி மாவட்ட மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு – Dharmapuri DHS Recruitment 2023
நீலகிரி மாவட்டத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Dharmapuri DHS Recruitment 2023
1. பணியின் பெயர் : Medical Officer
காலியிடங்கள் : 1
Place of Posting :
- Urban Health and Wellness Centre, Annasagaram.
சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- இளங்கலை மருத்துவ படிப்பு (MBBS) முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Dental Surgeon
காலியிடங்கள் : 2
Place of Posting :
- GPHC, D.Thurinjipatti and Eriyur.
சம்பளவிகிதம் : ரூ. 34,000 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- BDS Degree awarded by a university or Institution recognized by the UGC for the purpose of its grants. The Course must have been approved by the Medical Council of India.
3. பணியின் பெயர் : District Quality Consultant
காலியிடங்கள் : 1
Place of Posting :
- Office of the Deputy Director of Medical Services, (Family Welfare), Dharmapuri.
சம்பளவிகிதம் : ரூ. 40,000 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Dental / AYUSH / Nursing / Social Science graduates with master’s in Hospital Administration / Public Health / Health Management (Full time or equivalent) with 2 years experience in health administration. Desirable training / Experience on NABH / ISO 9001:2008 / Six Sigma / Lean / Kaizen would be preferred.
- Previous work experience in the field of health quality would be an added advantage.
4. பணியின் பெயர் : Operation Theatre Assistant
காலியிடங்கள் : 1
Place of Posting :22qqsssssss3
- Govenment Headquarters Hospital, Pennagaram.
சம்பளவிகிதம் : ரூ. 8,400 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 3 months OT Technician course from recognized University / Institution.
Selection process in Dharmapuri DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Dharmapuri District Health Society Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Dharmapuri DHS job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், தர்மபுரி மாவட்டம் – 636 705.Dharmapuri District job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
latest DHS Job vacancy 2023
நிபந்தனைகள் :
- இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.
Dharmapuri DHS Recruitment 2023
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here