Theni DHS Recruitment 2023 | For 12 Hospital Worker Posts

Theni DHS Recruitment 2023

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Theni DHS Recruitment 2023

தேனி மாவட்டத்தில் உள்ள நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் (Urban Health and Wellness Centres) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Theni DHS Recruitment 2023

1. பணியின் பெயர் : Medical Officer (மருத்துவ அலுவலர்)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • MBBS Degree awarded by a University or Institution recognized by the UGC for the purpose of its grants. The courses must have been approved by the Medical Council of India.

2. பணியின் பெயர் : பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • +2 with Biology / Botany and Zoology.
  • Must have passed the Tamil Language as a subject at SSLC Level.
  • Must Possess two years as a Multi-Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course Certificate granted by the Director of Public Health and Preventive Medicine, Chennai – 06.

3. பணியின் பெயர் : மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker / Support Staff)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • குறைந்தபட்சம் 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Theni DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Theni DHS Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.theni.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

National Health Mission Job Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

பல்துறை அலுவலக வளாகம் – 1,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம்,

தேனி மாவட்டம் – 625 531.

Theni District Health Soicety Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest Medical Officer vacancy

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
  • பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று.
  • அரசு மருத்துவமனையில் பணி புரிந்து இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவரிடம் (DDHS / JDHS / DEAN) சான்று சமர்ப்பிக்கவும்.
  • தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்ப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்