Nilgiris DHS Health Inspector Recruitment 2023

Nilgiris DHS Health Inspector Recruitment

நீலகிரி மாவட்ட மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு – Nilgiris DHS Health Inspector Recruitment 2023 

நீலகிரி மாவட்டத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Nilgiris DHS Health Inspector Recruitment 2023

1. பணியின் பெயர் : Medical Officer

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • இளங்கலை மருத்துவ படிப்பு (MBBS) முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Health Inspector Gr-II

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 12 – ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்).
  • 10 – ஆம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : மருத்துவமனை பணியாளர் (Health Worker / Support Staff)

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 8 – ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Sector Health Nurse / Urban Health Manager

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 25,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • M.Sc Nursing (a. Community Health,  b. Paediatrics,  c. Obstetrics & Gynecology)
  • B.Sc Nursing with minimum 3 years Experience in public Health (Compulsory)

5. பணியின் பெயர் : UHN

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • Must be passed SSLC before (15.11.2012).  +2 after (15.11.2012)
  • Must have Completed 18 months (before 15.11.2012) and 24 months course in Multipurpose Health Worker (Female) awarded by the Director of Public Health and Preventive Medicine, Chennai in recognized institutions and should be registered in Tamil Nadu Nursing Council.
  • Must possess Physical fitness for camp life.

6. பணியின் பெயர் : MMU Attender Cum Cleaner

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : தினக்கூலி (மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் படி)

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 8 – ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும். மற்றும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Nilgiris DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Nilgiris DHS Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.nilgiri.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Nilgiris DHS job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),
38, ஜெயில் ஹில் ரோடு,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
நீலகிரி மாவட்டம்.
மின்னஞ்சல் முகவரி : dphnlg@nic.in

Nilgiris District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2023

நிபந்தனைகள் :
  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

Nilgiris DHS Health Inspector Recruitment 2023

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்