CSIR CHENNAI RECRUITMENT

புவிசார் தகவல் ஆராய்ச்சி மையத்தில் JRF பணிகள் – drdo recruitment (2021-22)

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழுள்ள புவிசார் தகவல் ஆராய்ச்சி மையத்தில் JRF (drdo recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

drdo recruitment

1. பணியின் பெயர் : JRF (Junior Research Fellow)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Civil Engineering – ல் M.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Civil Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் NET / GATE இதில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : JRF (Junior Research Fellow)

காலியிடங்கள் : 3

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science Engineering – ல்  B.E / B.Tech. தேர்ச்சியுடன் NET / GATE தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது M.E / M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : JRF (Junior Research Fellow)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டத்துடன் NET / GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Sciences / Statistics / Computer Science – ல் M.E / M.Tech.  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

drdo recruitment

4. பணியின் பெயர் : JRF (Junior Research Fellow)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Geology / Remote Sensing / Geography / GeoInformations / Geomatics – ல் M.E / M.Tech.  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி GATE / NET தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

drdo recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.drdo.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து  பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Director,

Defence Geo Informatics Research Establishment (DGRE),

Him Parisar, Plot No.01. Sector 37A,

Chandigarh (UT) – 160 036.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.9.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்