cecri recruitment

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) – ல் வேலை -drdo recruitment 2022

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (drdo recruitment) பட்டதாரி / டிப்ளமோ / ITI படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

drdo recruitment

1. பயிற்சியின் பெயர் : Graduate Apprentice

காலியிடங்கள் : 40 

உதவித்தொகை : ரூ. 9,000

கல்வித்தகுதி : Electrical Electronics Engineering / Electronics & Communication / Mechanical / Chemical Engineering பாடத்தில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Com ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பயிற்சியின் பெயர் : Technician (Diploma) Apprentice

காலியிடங்கள் : 60 

உதவித்தொகை : ரூ. 8,000

கல்வித்தகுதி : Electrical Electronics Engineering / Electronics & Communication / Mechanical / Chemical Engineering பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பயிற்சியின் பெயர் : Trade Apprentice

காலியிடங்கள் : 50 

உதவித்தொகை : அரசு விதிகளுக்கு உட்பட்டது.

கல்வித்தகுதி : Fitter, Turner, Electrician, Electronics, Mechanic and Welder இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் ITI  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

drdo recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 2019 / 2020 மற்றும் 2021 ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை : பட்டதாரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள்  www.mhrdnats.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். ITI முடித்தவர்கள்  www.apprenticeshipindia.org  என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். தகுதியானவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து விட்டு  www.rcilab.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.2.2022

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்