ndtl recruitment

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் (DRDO)-ல் ஆராய்ச்சிப் பணிகள் – drdo vacancy2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள DRDO – ல் (drdo vacancy) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

drdo vacancy

1. பணியின் பெயர் : Research Associate (RA) (Chemistry)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 54,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட ஆராய்ச்சி அனுபவம் மற்றும் கற்றல் திறன் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF) (Chemistry)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

drdo vacancy

3. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF) (Physics)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Physics பாடத்தில் முதுநிலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF) (Mechanical Engg)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Mechancial Engineering – ல் B.E / B.Tech முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் NET / GATE  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

drdo vacancy

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.davp.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி :  manindersingh.tbri@gov.in   

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்