பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்வரும் (ecourt services) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
ecourt services
1. பணியின் பெயர் : சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III (தற்காலிமானது)
காலியிடங்கள் : 7
சம்பளவிகிதம் : ரூ. 20,600 – 65,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வத்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III (தற்காலிமானது)
காலியிடங்கள் : 7
சம்பளவிகிதம் : ரூ. 20,600 – 65,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வத்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.ecourts.gov.in/tn/perambalur என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு, புகைப்படத்தின் மேல் பகுதியில் சுய சான்றொப்பத்துடனும், மேலும் விண்ணப்பத்திலுள்ள அனைத்து வரிசைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
எந்த வரிசையும் வெற்றிடமாக விடாமல் ” இல்லை “ என தெளிவாக குறிப்பிட வேண்டும். பின்னர் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய கையொப்பமிட்டு 20.12.2021 தேதியின் படி தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் இனசுழற்சியை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி ,
பெரம்பலூர்.
2. B.Sc / B.Tech. பட்டதாரிகளுக்கு ஜவுளி தொழிற்நுட்ப பயிற்சி : –
சென்னை / கோவை / திருப்பூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் Textile Lab – களில் உதவித்தொகையுடன் பயிற்சி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு.
1. பயிற்சியின் பெயர் : Textile Testing Fellowship
காலியிடங்கள் : 25
பயிற்சி காலம் : 11 மாதங்கள்
உதவித்தொகை : ரூ. 15,000
வயதுவரம்பு : 21 முதல் 28 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : இயற்பியல் / வேதியியல் பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Textile Technology பாடத்தில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி, போன்ற விபரங்கள் மின் அஞ்சல் மூலமாக தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.textilescommittee.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 24.12.2021 தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்கவும். கீழ்வரும் ஏதாவதொரு முகவரிக்கு மட்டும் அனுப்பவும்.
1. Textiles Committee,
North Wing, 1 st Floor,
T.N.S.C Board Complex,
212, R.K Mutt Road, Mylapore,
Chennai – 600 004.
2. Textiles Committee,
Plot No. 8 & 9 , Thiruvika Nagar,
1 st Street College Road,
Tirupur – 641 602.
3. Textiles Committee,
Rajchambers,
978 – A, Thadagam Road,
Coimbatore – 641 002.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT