கோவை வன ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு – Forest Department Jobs in Coimbatore 2022
கோவையிலுள்ள வன ஆராய்ச்சி மையத்தில் (Forest Genetics & Tree Breeding) கீழ்வரும் (government jobs in coimbatore) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Forest Department Jobs in Coimbatore
1. பணியின் பெயர் : Field Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.17,000
வயதுவரம்பு : 25.3.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC / ST / SC / பெண்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஐந்து வருடகள் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Field Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.17,000
வயதுவரம்பு : 25.3.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC / ST / SC / பெண்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஐந்து வருடகள் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Botany / Plant Science / Environmental Science பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Forest Department Jobs in Coimbatore 2022
3. பணியின் பெயர் : Senior Project Fellow
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.23,000
வயதுவரம்பு : 25.3.2022 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC / ST / SC / பெண்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஐந்து வருடகள் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Biotechnology / Agricultural Biotechnology / Genomics / Bio-Informatics / Plant Science / Life Science பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Junior Project Fellow
காலியிடங்கள் : 16
சம்பளவிகிதம் : ரூ.16,000 – 20,000
வயதுவரம்பு : 25.3.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC / ST / SC / பெண்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஐந்து வருடகள் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Microbiology / Botany / Biochemistry / Chemistry / Forestry / Agriculture / Biotechnology / Agricultural Biotechnology / Genomics / Bio-informatics / Plant Science / Life Science / Horticulture / Speed Bio-Chemistry / Environmental Sciences இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Forest Department Jobs in Coimbatore
5. பணியின் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ.15,000 – 19,000
வயதுவரம்பு : 25.3.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC / ST / SC / பெண்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஐந்து வருடகள் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Botany / Forestry / Agriculture / Horticulture / Plant Science / Science / Life Science / Environmental Science இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for Forest Department Jobs in Coimbatore 2022
விண்ணப்பிக்கும் முறை : www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.3.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 25.3.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
Insitute of Forest Genetics & Tree Breeding,
R.S. Puram,
Coimbatore,
Tamil Nadu
Phone : 0422 – 2484100.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here