சென்னை கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னஷியன் வேலை -serc recruitment 2022

engineering jobs

சென்னையிலுள்ள கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு  (serc recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

serc recruitment

 

1. பயிற்சியின் பெயர் : Technician Apprentice (Diploma)

பிரிவுகள் :

i) Civil Engineering

ii) Electrical & Electronics Engineering

iii) Computer Engineering

iv) Electronics & Communication Engineering

v) Mechanical Engineering

பயிற்சி காலம் : ஒரு வருடம்

உதவித்தொகை : ரூ.8,000

கல்வித்தகுதி : மேற்கண்ட பயிற்சிக்குரிய பாடப்பிரிவு ஏதாவது ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2019, 2020 மற்றும் 2021 – ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

2. பயிற்சியின் பெயர் : Technician Apprentice (ITI)

பிரிவுகள் :

i) Electrician 

ii) Electronics Mechanic

iii) Refrigeration & Air-Conditioning Mechanic

iv) Draughtsman (Civil)

v) Plumber

vi) Wireman

vii) Welder (Gas & Electric)

viii) Mason

ix) PASAA

x) COPA.

பயிற்சி காலம் : ஒரு வருடம்

உதவித்தொகை : ரூ.6,500 – 7,350

கல்வித்தகுதி : மேற்கண்ட பயிற்சிக்குரிய பாடப்பிரிவு ஏதாவது ஒன்றில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

serc recruitment

 

விண்ணப்பிக்கும் முறை :  பயிற்சி எண் : 1 -க்கு தகுதியானவர்கள்   www.portal.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவுச் செய்யவும். பின்னர் www.serc.res.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தற்போதைய புகைப்படம், பயோடேட்டா, அட்டெஸ்ட் செய்த நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்ததேர்வுக்கு கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 8.3.2022

நேரம் : காலை 9 மணியிலிருந்து 11 வரை

பயிற்சி எண் : 2 -க்கு தகுதியானவர்கள்   www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவுச் செய்யவும். பின்னர் www.serc.res.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தற்போதைய புகைப்படம், பயோடேட்டா, அட்டெஸ்ட் செய்த நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்ததேர்வுக்கு கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 9.3.2022

நேரம் : காலை 9 மணியிலிருந்து 11 வரை

serc recruitment

 

 இதற்கு முன்னால் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேற்கண்ட

இரண்டு பயிற்சிக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

நேர்முகதேர்வு நடைபெறும் இடம் : 

CSIR – Structural Engineering Research Centre,

CSIR Road, Taramani, 

Chennai – 600 113.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்