goa shipyard

கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பணிகள் – goa shipyard 2021

கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பணிகள் – goa shipyard 2021

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட கோவா கப்பல் தளத்தில் (goa shipyard) பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:03/2021

1. பணியின் பெயர் : General Fitter

காலியிடங்கள் : 5 (UR-3, OBC-1, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 15,100 – 53,000

கல்வித்தகுதி : Fitter பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Electrical Mechanic

காலியிடங்கள் : 1 (EWS)

சம்பளவிகிதம் : ரூ. 15,100 – 53,000

கல்வித்தகுதி : Electrician பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

goa shipyard

3. பணியின் பெயர் : Commercial Assistant (Mumbai Office)

காலியிடங்கள் : 1 (PWD)

சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 57,600

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணியில் தட்டச்சு செய்யும் திறனும்,  Computer Application – ல் Word, Power Point  பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Technical Assistant (Quality Assurance)

காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 63,500

கல்வித்தகுதி : Shipbuilding Engineering / Mechanical Engineering – ல் இரண்டு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Unskilled

காலியிடங்கள் : 25  (OBC-5, ST-3, EWS-2, UR-12, PWD{ VH(LV)-1, PWD (HH)-1, PWD(MH)-1} )

சம்பளவிகிதம் : ரூ. 10,100 – 35,000

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன்  ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

goa shipyard

6. பணியின் பெயர் : FRP Laminator

காலியிடங்கள் : 5 (UR-4, OBC- 1)

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 63,500

கல்வித்தகுதி : Shipbuilding / Mechanical Engineering – ல் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : EOT Crane Operator

காலியிடங்கள் : 10 (UR-6, OBC-2, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 14,600 – 48,500

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Welder

காலியிடங்கள் : 26 (UR-13, ST-3, OBC-5, EWS-3, PWD-2)

சம்பளவிகிதம் : ரூ. 15,100 – 53,000

கல்வித்தகுதி : Welder பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

goa shipyard

9. பணியின் பெயர் : Structural Fitter

காலியிடங்கள் : 42 (UR-23, SC-1, ST-1, OBC-8, EWS-5)

சம்பளவிகிதம் : ரூ. 15,100 – 53,000

கல்வித்தகுதி : Fitter டிரேடில் ITI சான்றிதழுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Nurse

காலியிடங்கள் : 3 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 63,500

கல்வித்தகுதி : செவிலியா் பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கொங்கனி மற்றும் மராத்தி மொழியுடன் ஆங்கிலம், ஹிந்தி தெரிந்திருத்தல் கூடுதல் தகுதியாகும்.

11. பணியின் பெயர் :Technical Assistant (Commercial ) (Mumbai Office)

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 63,500

கல்வித்தகுதி : Mechanical / Electrical / Shipbuilding / Production Engineering – ல் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Technical Assistant (Stores)

காலியிடங்கள் : 5 (UR-2, OBC-1, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 63,500

கல்வித்தகுதி : Mechanical / Electrical / Shipbuilding / Production Engineering / Fabrication Engineering – ல் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

goa shipyard

13. பணியின் பெயர் : Trainee Khalasi

காலியிடங்கள் : 9 (UR-6, OBC-1, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் :  முதல் 2 வருடம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தின் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி பிறகு : ரூ.15,100 – 53,000

கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI  Fitter தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கு வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பு சலுகை அளிக்கப்படும்.

தோ்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200. இதனை டி.டி – யாக எடுக்கவும்.

டி.டி எடுக்க வேண்டிய முகவரி :

” Goa Shipyard Limited ” payable at Vasco-da-Gama

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்    www.goashipyard.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது கலர் புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். பின்னர் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து JPG / PDF Format – ல் பதிவேற்றம் செய்து கொள்ளவும். விண்ண்ப்பிக்கும் போது ஏதாவது சந்தேகம் இருந்தால்   recruitment@goashipyard.com  என்ற மின்னஞ்சல்  முகவரியில் தொடர்புக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.6.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்