கன்னியாகுமரி மாவட்டத்தில் (government jobs in tamilnadu) மணவாளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் IREL தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகின்றது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
government jobs in tamilnadu
1. பயிற்சியின் பெயர் : Trade Apprentices
மொத்தக் காலியிடங்கள் : 10
i) பிரிவு : Fitter
காலியிடங்கள் : 6
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) பிரிவு : Electrician
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) பிரிவு : Welder
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் welder பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) பிரிவு : Draughtsman (mechanical / Civil)
காலியிடங்கள் : 6
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical / Civil பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பயிற்சியின் பெயர் : Diploma Apprentices
i) பிரிவு : Civil
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ITI அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
government jobs in tamilnadu
விண்ணப்பிக்கும் முறை : ITI படித்தவர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளத்திலும், டிப்ளமோ படித்தவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்திலும் தங்களுடைய கல்வித்தகுதி தொடர்பான விபரங்களை முன்பதிவு செய்துவிட்டு www.irel.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, அதை பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Manager (Personnel),
IREL (India) Limited,
Manavalakurichi,
Kanyakumari (DT)
Tamil Nadu – 629 252.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.1.2022
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.