கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை -tn govt jobs 2022

tn jobs

கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் (tn govt jobs) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn govt jobs

1. பணியின் பெயர் : பாதுகாப்பு  அலுவலர்கள்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 21,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தைகள் வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் மூன்று வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 21,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : BL / LLB / சட்டம் பயின்றிருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் /  சமூக நலன் / தொழிலாளர் நலன் மற்றும் சட்ட உதவி சேவை முதலியவற்றில் ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : ஆற்றுப்படுத்துநர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தைகள் வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் / மருத்துவம்  / மனநலம்  பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

4. பணியின் பெயர் : சமூகப் பணியாளர்கள்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தைகள் வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

tn govt jobs

5. பணியின் பெயர் : கணக்காளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.Com / M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு நிறுவனத்தில் கணக்கு துறையில் இரண்டாண்டுகள்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : தகவல் பகுப்பாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : BA / B.Sc (புள்ளியியல் மற்றும் கணக்கு ) / BCA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : உதவியாளர்கள் மற்றும் கணினி இயக்குபவர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டயப் பயிற்சி, கணினி இயக்குவத்தில் ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : புறத்தொடர்பு பணியாளர்கள்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 8,000

வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு அல்லது +2 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs

விண்ணப்பிக்கும் முறை :   www.kallakurichi.nic.in  என்ற இணையதள முகவரியில்  கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

எண். 156, சாரதாம்பாள் வீதி,

நித்தியானத்தம் நகர்,

வழுதரெட்டி,

விழுப்புரம் – 605 401.

தொலைப்பேசி எண் : 04146 – 290659.

மின்னஞ்சல் முகவரி : dcpuvpm1@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.1.2022

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்