tn jobs

ராணிப்பேட்டை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு பணிகள் -government jobs in tamilnadu 2022

இராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் கீழ்க்கண்ட (government jobs in tamilnadu) பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

government jobs in tamilnadu

1. பணியின் பெயர் : Protection Officer

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 21,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தை வளர்ச்சி / சமூகப்பணி / சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கல்வி, சமூக நலம், குழந்தை நலம் சார்ந்த ஏதாவது துறையில் மூன்று வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Legal Cum Probation Officer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 21,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.L / LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை நலன் / சமூக நலன் / தொழிலாளர் நலன் மற்றும் சட்ட உதவி சேவை முதலிய துறைகள் ஏதாவதொன்றில் ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Counsellor

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் / மருத்துவம் / உளவியல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் பிரச்சினைகள் தொடர்பான கவுன்சிலிங் துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Social Worker

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் / சமூக பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் & கவுன்சிலிங் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும இரண்டு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

government jobs in tamilnadu

5. பணியின் பெயர் : Accountant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.Com / M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணக்கு துறையில் 2 வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : Data Analyst

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.A / B.Sc (புள்ளியியல் மற்றும் கணக்கு) / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக இரண்டு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

7. பணியின் பெயர் : Assistant Cum Data Entry Operator 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி மற்றும் கணினி இயக்குவதில்  ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : Out – Reach Worker

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 8,000

வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த கல்வி பிரிவில் சான்றிதழ் பெற்றிப்பது விரும்பத்தக்கது.

government jobs in tamilnadu

விண்ணப்பிக்கும் முறை :   www.ranipet.nic.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The District Child Protection Officer,

District Child Protection Unit,

Anna Salai,

Opp. Ciruit House,

Vellore – 632 001.

Phone : 0416 – 2222310.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.2.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்