tn jobs

மதுரை / சிவகாசி / இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வேலை -govt jobs in tamilnadu 2022

மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் பட்டதாரிக்களுக்கு வேலை : –

மதுரையிலுள்ள மாவட்ட சமூக நலப்பிரிவு அலுவலகத்தில் பல்வேறு பணிக்களுக்கு (govt jobs in tamilnadu) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Case Worker

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : Social Work / Counselling Psychology அல்லது Development Management பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்களை தடுக்கும் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Security Guard

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : காவலர் பணியில் (Security Personnel) – ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

3. பணியின் பெயர் : Multi-Purpose Helper

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,400

கல்வித்தகுதி : நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.madurai.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

District Social Welfare Officer,

District Social Welfare Office,

Third Floor,

Additional Building of Collectorate,

Madurai – 20.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.1.2022

 

govt jobs in tamilnadu

 

மதுரை மாவட்டத்தில் CIPET தொழிற்பயிற்சி மையத்தில் வேலை : –

மதுரையிலுள்ள Plastic Engineering & Technology (CIPET) தொழிற்பயிற்சி மையத்தில் 8 / 10 -ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.

1. பயிற்சியின் பெயர் : Machine Operator

பிரிவுகள் :

1. Plastic Processing

2. Injection Moulding

3. Programmer Plastics

4. CNC Lathe

5. Plastic Blow Moulding

பயிற்சி காலம் : 6 மாதங்கள்

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பயிற்சியின் பெயர் : Plastic Processing Helper / Tool Room Helper

பயிற்சி காலம் : ஒரு மாதம்

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சி கட்டணம், கையேடு, உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். மேற்கண்ட பயிற்சினாது தமிழக அரசின் தொழிற்திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் பயிற்சியாகும்.

விண்ணப்பிக்க அணுக வேண்டிய முகவரி :

The Director,

CIPET, Near Periyar Samathuvapuram,

Thiruvadavur,

Madurai – 625 110.

Ph : 0452 – 2424227 / 2424277 / 8124664550.

 

govt jobs in tamilnadu

 

2. சிவகாசி மாவட்ட குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல மருத்துவமனையில் நர்ஸ் பணி :

சிவகாசியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல மருத்துவமனைக்கு நர்ஸ் தேவைப்படுவதால் GNM / B.Sc நர்சிங் படித்திருக்க வேண்டும். குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, ஆப்ரேசன் தியேட்டர்கள் சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி :

E-Mail : annainursinghome@yahoo.com

Ph : 9025955650.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Annai Nursing Home,

72-C, Chairman Shunmugam Road,

Sivakasi – 626 123.

 

govt jobs in tamilnadu

 

3. இராமநாதபுரம் மாவட்ட ECHS மருத்துவமனையில் நர்ஸ் பணி :

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முன்னாள் இராணுவத்தினர்களுக்கான ECHS மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Nursing Assistant

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

வயதுவரம்பு : 58 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : GNM பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Female  Attendant / Safaiwala

காலியிடம் : 2 (Female Attendant – 1 / Safaiwala -1)

சம்பளவிகிதம் : ரூ. 16,800

வயதுவரம்பு : 55 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். Safaiwala பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.echs.gov.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Station HQ (ECHS Cell),

INS, Parundu,

Ramanathapuram – 623 534.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15,1,2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்