nhpc recruitment

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு – govt jobs in trichy 2022

திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional பணிக்கு (govt jobs in trichy) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Young Professional – II

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science – ல் M.Sc / M.Tech தேர்ச்சியுடன் Embedded System and Deep Learning Models – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.nrcb.icar.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.2.2022

Email : nrcbrecruitment@gmail.com  

மேலும் கூடுதல் விபரங்களுக்கு 0431 – 2618125 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளவும்.

 

govt jobs in trichy

 

2. திருச்சி NIT – ல் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி : –

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Technical Assistant 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

கல்வித்தகுதி : ICE / Mechanical / Electrical Electronics Engineering / Electronics Communication Engineering இதில் ஏதாவதொன்றில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.nitt.edu  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.2.2022

மின்னஞ்சல் முகவரி :  latha@nitt.edu  

 

govt jobs in trichy

 

3. திருச்சி NIT – ல் புராஜெக்ட் பணிகள் : –

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் உள்ள சிவில் இன்ஜினியரிங் துறையில் புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Project Associate

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

கல்வித்தகுதி : Civil Engineering பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Tranportation Engineering – ல் ME / M.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE மதிப்பெண்கள் முன்னுரிமை அளிக்கப்படும்.

2. பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : Civil Engineering பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரரின் கூடுதல் கல்வித்தகுதி, ஆராய்ச்சி பணி அனுபவம், GATE தேர்வு மதிப்பெண் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.nitt.edu  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதை Single PDF File வடிவில் மாற்றி பதிவேற்றம் செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி : Sunitha.nitt@gmail.com

மேலும் கவரில் “Application for NHAI Project Associate / Project Assistant” எனக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்