தமிழ்நாட்டில் சென்னை / காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு -govt jobs in chennai 2022

powergrid recruitment

1. சென்னை ICSR – ல் Junior Technician வேலைவாய்ப்பு : –

சென்னையிலுள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ICSR – ல் Junior Technician பணிக்கு (govt jobs in chennai) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர் : Junior Technician 

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 20,000

கல்வித்தகுதி : Electrical / Electronics / Mechanical பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.icandsr.iitm.ac.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.2.2022

மேலும் இப்பணிக்கு சென்னையை சோ்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து / நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

govt jobs in chennai

 

2. சென்னை ICMR – NIE – ல் வேலைவாய்ப்பு : – 

சென்னையிலுள்ள தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் டெனிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர் : Project Technical Assistant

காலியிடங்கள் : 6

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Sociology / Social Work / Social Sciences / Statistics  / Bio – Statistics / Life Sciences இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.nie.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதனுடன் பயோட்டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி : projectcell@nieicmr.org.in  

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.2.2022

 

govt jobs in chennai

 

3. காஞ்சிபுரம் IIITDM – ல் Junior Research Fellow பணிகள் : –

காஞ்சிபுரத்திலுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன. 

பணியின் பெயர் : Junior Research Fellow

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் B.E / B.Tech – ல் 75% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.iiitdm.ac.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.2.2022

மேலும் தகுதியானவர்கள் தேர்வில் கலந்துக் கொள்ளும் போது சுய அட்டெஸ்ட் செய்த அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் / பயோடேட்டா மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் இடம் :

Indian Institute of Information Technology,

Design and Manufacturing Kancheepuram,

Melakkottaiyur,

Off Vandalur Kelambakkam Road,

Chennai – 600 127.

Email : sricce@iiitdm.ac.in

Contact No : 044 – 27476393.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்