cecri recruitment

Power Grid நிறுவனத்தில் Executive Trainee பணி -2021

Power Grid நிறுவனத்தில் (graduate engineer trainee jobs) Executive Trainee பணி -2021

Power Grid  நிறுவனத்தில் (graduate engineer trainee jobs)நிர்வாக பயிற்சிக்காக பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Graduate Engineer Trainee jobs 2021

Advt.No.: CC/06/2020

1.பணியின் பெயர் : Executive Trainee ET ( Electrical )

காலியிடங்கள் : 20 ( UR- 12, OBC-5, ST-1, EWS- 2 )

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Electrical and Electronics Power Systems Engineering – ல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : Executive Trainee ET ( Electronics )

காலியிடங்கள் : 10 ( UR- 6, OBC-1, SC- 1, ST-1, EWS- 1 )

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

graduate engineer trainee jobs

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication – ல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் : Executive Trainee ET ( Civil )

காலியிடங்கள் : 10 ( UR- 5, OBC-1, SC-2, EWS- 2 )

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Civil  Engineering – ல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் GATE 2021 மதிப்பெண் மற்றும் GD, நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

How to Apply for the graduate engineer trainee jobs 2021

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM  பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதள முகவரியில் மார்ச் 25 – 2021  முதல் GATE 2021 பதிவு எண்ணை பதிவு செய்யவும். விண்ணப்பிக்கும் போது நவீன கலர் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து மேலும் தேவையான அனைத்து விபரங்களையும் இணைக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.4.2021

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்