GRI Dindigul Recruitment of Project Assistant posts through walk-in-Interview

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – 2022

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant (திட்ட உதவியாளர்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

GRI Dindigul Recruitment 2022

1. பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் :  ரூ. 18,500 /- 

வயதுவரம்பு :  35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •   ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கணினியில் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • கிராமப்புற வளர்ச்சிக்கான பொருத்தமான தொழில்நுட்பகளை வெளிப்படுத்துதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Selection process in GRI Dindigul Job vacancy 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றப்படும்.

  • Interview (நேர்காணல்)

How to Apply for GRI Dindigul Jobs Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.ruraluniv.ac.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துக்கொள்ளலாம்.

நோ்முகத் தேர்வு நடைபெறும் முகவரி : 

Office of the Regional Coordinator,

Unnat Bharat Abhiyan,

Department of Cooperation,

GRI Dindigul.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 15.11.2022 

Official Website : Click Here

Official Notification & Application PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்