சிவகங்கை மாவட்டத்தில் Computer Operator வேலைவாய்ப்பு – Sivaganga District Recruitment 2022

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு – 2022

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் கணினி இயக்குபவர் (Computer Operator) காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Sivaganga District Recruitment 2022

1. பணியின் பெயர் : Computer Operator (கணினி இயக்குபவர்)

காலியிடங்கள் : 04

காலிபணியிடங்கள் :

  1. திருப்பத்தூர் – 01
  2. எஸ்.புதூர் – 01
  3. சாக்கோட்டை – 01
  4. கண்ணங்குடி – 01.

சம்பளவிகிதம் : ரூ. 12,000 /-

வயதுவரம்பு :  1.10.2022 தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினியில் MS Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  • கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Sivaganga District Jobs 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Sivaganga District Jobs vacancy 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.sivaganga.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.11.2022 

Official Notification PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்