CSIR CHENNAI RECRUITMENT

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL)-ல் பல்வேறு பணிகள் – hal vacancy 2021-22

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (hal vacancy 2021) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

hal vacancy 2021

1. பணியின் பெயர் : Staff Nurse (C-5) (NCL)

காலியிடங்கள் : 7 (UR-4, OBC-2, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 37,383

வயதுவரம்பு : 1.9.2021 தேதியின் படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் General Nursing & Midwifery பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Physiotherapist (C-5)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 37,383

வயதுவரம்பு : 1.9.2021 தேதியின் படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Physiotheraphy பிரிவில் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Pharmacist (C-5)

காலியிடங்கள் : 1 (PWD)

சம்பளவிகிதம் : ரூ. 37,383

வயதுவரம்பு : 1.9.2021 தேதியின் படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் D.Pharma  பிரிவில் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Dresser (B-4)

காலியிடங்கள் : 2 (Ex-SM)

சம்பளவிகிதம் : ரூ. 35,555

வயதுவரம்பு : 1.9.2021 தேதியின் படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் First Aid பயிற்சி முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

hal vacancy 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு பெங்களூரில் வைத்து நடத்தப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் விண்ணப்பதாரரின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத்தேர்விற்கு வரும் போது Admit Card உடன் ஏதாவதொரு தேசிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 200. இதனை RTGS முறையின் கீழ் SBI வங்கி மூலம் செலுத்தவும். SC / ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.hal-india.co.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 14.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

Join Our Telegram Group: Click here

Our Youtube Chennal: Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.