drdo recruitment

மத்திய அரசின் நீர் மேலாண்மை வாரியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை -icar recruitment 2021

மத்திய அரசின் கீழ் செயல்படும் (icar recruitment) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் வாட்டர் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:ICMR-IIWN/06/2021

icar recruitment

1. பணியின் பெயர் : Senior Research Fellow (SRF)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 31,000 – 35,000

வயதுவரம்பு : ஆண்களுக்கு 35 வயதிற்குள்ளும், பெண்களுக்கு 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Soil & Water Conservation Engineering, Land & Water Management Engineering, Irrigation & Drainage Engineering, Water Resource Management, Water Resource Engineering, Civil Engineering, Environmental Engineering போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதேனுமொன்றில் ME / M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Young Professional – II (YP-II)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.  35,000

வயதுவரம்பு :  45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Agricultural Sciences, Agricultural Engineering, Natural Resource Management, Computer Science, Electronics, IT, Nano Technology போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனுமொன்றில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

icar recruitment

3. பணியின் பெயர் : YP – II (IT)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.  35,000

வயதுவரம்பு :  45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science, Computer Application, IT, Operating System, Software Engineering, Artifical Intelligence போன்ற பாடப்பிரிவில் ஏதேனுமொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

icar recruitment

தோ்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

SRF பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் GIS / Remote Sensing Application / Nano Technology in Agriculture / Canal Water Management / Canal Automation / Geoinformatics / Ground Water Management / Survey in Agriculture & Allied Science / Irrigation Automation துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. தகுதியான சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 26.11.2021.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

ICAR – IIWM,

Bhubaneswar.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.iiwm.res.in  என்ற இணையதள முகவரியைப் பார்ககவும்.

 

Test Your Knowledge and Value It

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test                                                               

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்