immt recruitment 2021

ICMR – ல் Computer Science படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு (2021-22)

ICMR -ல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது (icmr) குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:BMI/2020/WEB-JJM/117095/1

1. பணியின் பெயர் : Project Research Scientist – V

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 51,000

வயதுவரம்பு  : 40 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Computer science – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Research Scientist – IV

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 48,000

வயதுவரம்பு  : 35 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Computer science – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

icmr

3. பணியின் பெயர் : Project Administrative Support 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு  : 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Computer Application / IT / Computer science – ல் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் கணிணியில் 15000 எழுத்துக்களை ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Project Consultant – Technical (Web + App Development)

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 70,000

வயதுவரம்பு  : 70 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Computer science  / IT – ல் M.Sc / B.Tech. / M.Tech.  தேர்ச்சியுடன் R & D  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் தனிப்பட்ட விவாதம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். (icmr)

விண்ணப்பிக்கும் முறை :  http://projectjobs.icmr.org.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 6.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்