திருவனந்தபுரம் LPSC -ல் பல்வேறு பணிகள் – 2021

nhpc recruitment

திருவனந்தபுரம் ISRO -ல் உள்ள திரவ இயக்க எரி பொருள் மையத்தில் (lpsc recruitment) பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:LPSC/02/2021

1. பணியின் பெயர் : Heavy Vehicle Driver ‘A’

காலியிடங்கள் : 2 (SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Light Vehicle Driver ‘A’

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன்  இலகுரக கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

lpsc recruitment

3. பணியின் பெயர் : Cook

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Fireman ‘A’

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Catering Attendant ‘A’

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

lpsc recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.lpsc.gov.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 6.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்