icmr recruitment

தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் பணிகள் – 2021

தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் பணிகள் – Icmr Recruitment 2021

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (icmr recruitment) கீழ் செயல்படும் தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

No.NIE/PE/Advt/August-2021/42

1. பணியின் பெயர் : Project Scientist – B (Non Medical)

காலியிடங்கள் : 2 (SC-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 48,000

வயதுவரம்பு : OBC பிரிவினருக்கு 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC பிரிவினருக்கு 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Public Health அல்லது Life Science / BHMS / BAMS / BSMS – ல் முதுகலைப் பட்டத்துடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Project Assistant (Field)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு :  30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  மேலும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Icmr Recruitment

3. பணியின் பெயர் : Project Technician – I (Field Assistant)

காலியிடங்கள் : 1 (SC)

சம்பளவிகிதம் : ரூ. 17,000

வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பணியில் 5 வருட  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for icmr Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை :   www.icmr.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள் : 19.8.2021

தேர்வு நடைபெறும் இடம் : ICMR-NIF , Chennai.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்